இதொகா ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (19.01.2023) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

இதனை கொண்டாடும் விதமாக ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் இதொகா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Articles

Latest Articles