இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து மைத்திரி சந்தேகம்!

” இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தால் எதிர்காலத்தில் பாரதூரமான பிரச்சினை ஏற்படக்கூடும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

” இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் அண்மையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எதிர்காலத்தில் இது பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில், புலிகள் செயற்பட்டபோது இந்தியா எமக்கு பருப்பு போட்டது. இவ்வாறு ஜே.ஆர். அரசை அச்சுறுத்தி இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வொந்தத்தின் பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் கடந்த 11 வருடங்களாக மாகாணசபைகள் இயங்கவில்லை. அதிகாரிகளுக்கு வேலை இல்லை. அவர்கள் சும்மா இருக்கின்றனர்.

கோடி கணக்கான பணம் வீண் விரயமாகின்றது.
எமது நாட்டில் அல்லாமல் அழுத்தத்தின் பிரகாரம் இம்முறையை உருவானதால்தான் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

……….

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles