நாளை (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ காஸ் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் ரூ.250 அதிகரித்து ரூ.4,610 ஆக உள்ளது.
5 கிலோ சிலிண்டர் ரூ.100 அதிகரித்து ரூ.1,850 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் ரூ.45 அதிகரித்து ரூ.860 ஆகவும் இருக்கும்.
