இரசாயன உரம் இறக்குமதிக்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு எந்தவொறு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் வழங்கப்படாது எனவும் அவர் கூறினார்.