இலங்கையில் கொரோனாவிலிருந்து ஒரு லட்சம் பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) குணமடைந்துள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றிலிருந்து மீண்வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆக அதிகரித்துள்ளது. 14 ஆயிரத்து 795 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles