ஜேர்மனியில் நடைபெறும் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீரரான யுபுன் அபேகோன், 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை 10:16 செக்களில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
Absolutely thrilled with the news that the Sri Lankan sprinter Yupun Abeykoon has set a NEW Sri Lanka/South Asia #record in men’s 100m (10.16 sec) in Germany. What an impressive achievement! What a #proud moment for #SriLanka??#ජයගමු #Congratulations ?? pic.twitter.com/6634V5uL3c
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 9, 2020