இலங்கை கிரிக்கெட்டியிலிருந்து தனுஷ்க குணதிலக்க ‘அவுட்’!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டின்கீழ் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் குறித்து இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles