இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரினால், பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் நாணயக்காரவிற்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோரின் இராஜினாமாவை அடுத்து PUCSL க்குள் இரண்டு வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles