இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பழனி சக்திவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது.
இதன்போது இப்பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட பழனி சக்திவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.










