தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த எதிரணி எம்.பிக்களின் விபரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும் – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.










