கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் நலன் கருதி ‘D2D Online Shopping’ வழங்கும் இலவச ஒரு நாள் இணையவழி வகுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி (28.11.2020) நடைபெறும்.
கலாநிதி க. பிரபாகரன் ‘இலங்கை காலனித்து ஆட்சி’ தொடர்பில் விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கு அனுமதி இலவசம் . மாணவர்கள், தங்கள் நண்பர்களும் பயனடைய இந்த செய்தியை பகிருங்கள்.
Zoom app ஊடாக வகுப்புக்கள் 28.11.2020 அன்று மாலை 6 மணி முதல் ஆரம்பமாகும். வகுப்பிற்கான லிங்க் 28.11.2020 அன்று மாலை 5.30 மணிக்கு எங்களது கீழே குறிப்பிடப்பட்டுள்ள D2D ஃபேஸ்புக் பக்கம் மற்றும் D2D வாட்சப் குழு ஊடாக பகிரப்படும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தை லைக் செய்துக் கொள்ளுங்கள்.
*D2D ஃபேஸ்புக் பக்கம்* – https://www.facebook.com/
D2D வாட்சப் குழு (மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி மாத்திரம்) – https://chat.whatsapp.com/
D2D ஆன்லைன் ஷாப்பிங் செயலி – https://play.google.com/store/