உர இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று

மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை மீள நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (22) முற்பகல் 10.30 அளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பான அனுமதி ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை,  நெல், சோளம், மரக்கறி மற்றும் பெருந்தோட்ட தொழிற்துறைக்கு தேவையான தாவர ஊட்டச்சத்து மற்றும் விவசாய இரசாயன திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் நேற்று (21) அறிவித்தார்.

எவ்வாறாயினும் நெல் மற்றும் மரக்கறிகளுக்கான இரசாயன உரம் அல்லது கிருமி நாசினிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles