ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போதே மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென முன்வைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles