எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (4) நள்ளிரவு முதல் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி,

  • முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டரில் இருந்து 7லீட்டராக
  • பேருந்துகளுக்கு 40லீட்டரில் இருந்து 60லீட்டராக
  • கார்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
  • லொரிகளுக்கு 50லீட்டரில் இருந்து 75லீட்டராக
  • சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
  • வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30லீட்டராக
  • land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராக
  • quadric cycle 4 லீட்டரில் இருந்து 6லீட்டராக எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles