எல் நினோ நிலைமை தற்போது வலுவடைந்துள்ளதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மிக குறுகிய காலப்பகுதிக்குள் பலத்தை மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ. கூடிய பலத்த மழை வீழ்ச்சி இன்று (10) பதிவாகக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
