ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பதவியில் மாற்றம்?

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பமாகும் எனவும், கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வராது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் வேலைத்திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும். கட்சியின் விசேட கூட்டமும் நடத்தப்படும். கட்சி மறுசீரமைப்பு பணியும் ஆரம்பமாகும். சில பதவிகளில் மாற்றம் வரும். அது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருக்கும்.

கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வராது. ஆனால் தனக்குள்ள பலவீனங்களை இனங்கண்டு அவற்றை சரிசெய்வதற்குரிய நடவடிக்கையில் கட்சி தலைவர் ஈடுபட வேண்டும். மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு தொடர்பிலும் அதானம் செலுத்தப்பட்டுள்ளது.”- என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles