தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.