கண்டியில் 153, மாத்தளையில் 90, பதுளையில் 40 பேருக்கும் கொரோனா!

பதுளை மாவட்டத்தில் 40 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டாரவளை, பசறை உட்பட 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 153 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் 90 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கண

Related Articles

Latest Articles