கண்டியில் 89, நுவரெலியாவில் 72, பதுளையில் 47 பேருக்கும் நேற்று கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை உட்பட 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் இருந்தே மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ – 02

கினிகத்தேனை – 02

ஹட்டன் – 04

கந்தபளை – 19

மஸ்கெலியா – 06

நோட்டன் பிரிட்ஜ் – 01

நோர்வூட் – 02

நுவரெலியா – 33

ராகலை – 01

வட்டவளை – 01

வலப்பனை – 01

அதேவேளை, பதுளை மாவட்டத்தில் 47 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 89 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles