கண்டி மாவட்டத்தில் நாளை முதல் தடுப்பூசி ஏற்றல்

கண்டி மாவட்டத்தில் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (30) முதல் ஆரம்பமாகவுள்ளது என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை தடுப்பூசியே கண்டி மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ளது. இதற்காக 50 ஆயிரம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles