” இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்க, எதிர்கால வலுசக்தி அமைச்சராவதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு ஊழல் மிகுந்த அரசெனில், அதற்குள் அமைச்சர் கம்மன்பில அங்கம் வகிக்கமாட்டார் என இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.










