” கல்வித்துறையை நவீனமயப்படுத்த நடவடிக்கை” -ஜனாதிபதி

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“Sri lanka skills Expo 2023” நிகழ்வில் ஆரம்ப உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

 

Related Articles

Latest Articles