‘காலி முகத்திடல் ஒப்பரேசன்’ – 9 பேர் கைது! இருவர் காயம்!!

கோட்டாகோகமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles