குரங்குத் தொல்லையால் பயிர்ச்செய்கைகள் சேதம்

பலாங்கொடை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல விவசாய பிரதேசங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருவதாக விவசாயிகள், கிராமவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இம்புல்பே, அளுத்நுவர, பெலிஹுல் ஓய, பம்பஹின்ன, தென்னதியவின்ன, வெலிஓய, கல்தோட்டை உட்பட

பல பிரதேசங்களிலும் விவசாயச் செய்கை, மரக்கறி, பழவகை மற்றும் சேனைப்பயிர்ச் செய்கைகளை

இந்த குரங்குக் கூட்டம் அழித்து சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உணவுக்காக இவை வருகை தருவதால், இவை பயிர்களை நாசம் செய் வது மட்டுமன்றி இவற்றின் செயற்பாடுகள் மக்களின் அன்றாட நடவ டிக்கைகளை பாதிப்படையச் செய்கின்றன.மேலும் வீடுகளை ஆக்கிரமித்து உ ணவுப் பொருட்கள் உபகரணங்களுக்கு ம் இவை சேதத்தை விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles