குளவிக்கொட்டு: இரு மாணவர்கள் பாதிப்பு

பாடசாலை மாணவர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பெயர்லோன் வித்தியாலயத்தில் 5 மற்றும் 7 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles