குளவிக்கொட்டு: 5 பெண் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாமிமலை, ஸ்ரஸ்பிதோட்ட பிரிவிலேயே இன்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருத தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles