பத்தனை கடையறைகளுக்கான டெண்டர்: ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்!

கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு அக்கடையறைகள் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கள ஆய்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் வி. விஜேசுந்தரம் , தொழில்நுட்ப அதிகாரி ஹேரத் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜகருணா மற்றும் வருமானப் பரிசோதகர் திரு சுந்தரராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

பத்தனை கடையறைகளை திறந்த கேள்வி கோருவதற்கான விண்ணப்பங்களை இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் 22.06.2026 தொடக்கம் 13.07.2026 வரையில் கொட்டகலை பிரதேச சபைப் பணிமனையில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 14.07.2026 அன்று காலை 10.00 மணிவரையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

14.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு கேள்விப்பெட்டி டெண்டர் குழுவின் முன்னிலையில் திறக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles