நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5. கிலோ எடையுடைய லிற்றோ கேஸ் விலை ஆயிரத்து 05 ரூபாவாலும், 5 கிலோ எடையுடைய கேஸ் வலை 402 ரூபாவாலும், 2.3 கிலொ சமையல் எரிவாயு விலை 183 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.
புதிய விலை பட்டியல் வருமாறு,
12.5 கிலோ – 3,738
5 கிலோ – 1,502
2.3 கிலோ- 700










