கொட்டகலை பிரதேச சபையின் புதிய உப தலைவராக, ஐ.பாலசுப்பிரமணியம் எதிர்வரும் 21 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
அத்துடன், உப தலைவர் பதவியில் தீடீர் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வீரசேகரி நாளிதழில் இன்று வெளியான செய்தி இணைக்கப்பட்டுள்ளது.

