அம்பகமுவ பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அங்கம் வகித்த, ஜோயல் மெல்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார்.
இ.தொ.காவின் அனைத்து பதவிகளில் இருந்தும் அண்மையில் நீக்கப்பட்ட – ஜோயல் மெல்கம், நடைபெறவுள்ள உள்ளாட்சிமன்ற தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் களமிறங்கவுள்ளார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
