கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 47 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
27 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.