‘கொலையாளிக்கு அடைக்கலம்’ – அரசியல் கட்சியொன்றின் தலைவர் கைது!

அபே ஜனபல (எமது மக்கள் சக்தி_ கட்சியின் தலைவர்  சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles