கொழும்பில் 556, இரத்தினபுரியில் 107, பதுளையில் 60 பேருக்கும் நேற்று கொரோனா!

நாட்டில் மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை.

கொழும்பு – 556

கம்பஹா –354

களுத்துறை – 407

குருணாகல் – 207

காலி – 233

மாத்தறை – 133

கேகாலை – 120

பதுளை – 60

அம்பாறை –46

திருகோணமலை –99

மாத்தளை – 47

அனுராதபுரம் – 15

வவுனியா – 10

முல்லைதீவு – 24

மன்னார் – 19

நுவரெலியா – 80

கண்டி – 157

இரத்தினபுரி –107

புத்தளம் – 30

யாழ்ப்பாணம் – 75

கிளிநொச்சி – 46

பொலன்னறுவை – 11

அம்பாந்தோட்டை – 53

மொனறாகலை – 12

மட்டக்களப்பு – 05

Related Articles

Latest Articles