கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் 18 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,083 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles