சஜித்துக்கும் அவரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

சஜித்தின் மனைவிக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து இன்று சஜித்துக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் வைரஸ் தொற்று உறுதியானது.

Related Articles

Latest Articles