சஜித் தலைமையில் இன்று மாலை அவசர கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட நடப்பு அரசியல் பற்றி இதன்போது ஆராயப்படும்.

Related Articles

Latest Articles