சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 160,000 ஆக உள்ளது. 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 147,000 ஆக பதிவாகி உள்ளது.

Related Articles

Latest Articles