சபாநாயகர் தெரிவு: மொட்டு கட்சியின் ஆதரவு யாருக்கு?

சபாநாயகர் பதவிக்கு எதிரணி தரப்பிலிருந்து வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் தேர்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எமது தரப்புடனும் கலந்துரையாடி தகுதியான நபரொருவரை சபாநாயகர் வேட்பாளராக எதிரணி முன்னிறுத்தினால் அதற்கு ஆதரவு வழங்கப்படும்.

சபாநாயகருக்கான தேர்வில் வெற்றி கிடைக்காதபோதிலும், ஏற்கனவே நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்தால் ஆதரவளிக்கலாம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles