Homeவிளையாட்டு விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திஸர பெரேரா ஓய்வு May 3, 2021 இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது இந்த முடிவு குறித்து 32 வயதான திஸர பெரேரா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு! உள்நாடு தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு! சினிமா ” இனி என் படங்கள் வெளிவராது” Latest Articles செய்தி பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு! உள்நாடு தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு! சினிமா ” இனி என் படங்கள் வெளிவராது” உலகம் 19 ஆம் திகதி சீனா பறக்கிறார் புடின்! செய்தி வலி சுமந்த எபோஸ்லி வீதி: தீர்வு எப்போது? Load more