சர்வதேச விசாரணைக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

” இலங்கையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது.” – என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ இலங்கை அரசு சர்வதேச விசாரணைகளை நடாத்தாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளி தரப்பின் தலையீடு இல்லை என FBI அறிக்கை வழங்கியுள்ளது.
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இரகசிய பொலிஸாரும் அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

எந்தவொரு விடயத்திற்கும் சர்வதேச விசாரணை நடத்தப்படாது .” -எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

அத்துடன், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை என்பன முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles