பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவராக இருந்த கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
கிரீசி டி சில்வாவின் பூதவுடல், மாத்தளை, ராகுல மாவத்தை, இல 10, எம்.சி. வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.










