இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் இன்று யாழுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாட்கள் வடக்கு பயணம் இன்று ஆரம்பமானது. முதற்கட்டமாக யாழுக்கு சென்றுள்ளனர்.
