சுதந்திரக்கட்சியும் போர்க்கொடி!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதம் பற்றி சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles