சென்னை, லக்னோ அணிகள் இன்று மோதல்!

சென்னை, லக்னோ அணிகள் இன்று மோதல்!

IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று (15) நடைபெறும் 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

லக்னோவில் இன்று இரவு 7.30 போட்டி ஆரம்பமாகும்.
சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி , 8 தோல்வி கண்டு பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கிறது.

கடைசி 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி ஒன்றில் மட்டுமே அவ்வணி வெற்றிபெற்றுள்ளது.

 

Related Articles

Latest Articles