நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 06 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகதில் இன்று நடைபெற்ற கொவிட் – 19 ஒழிப்பு தொடர்பான செயலணிக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் வழமைபோன்று அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும்.