‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles