‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 369 பேர் கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 369 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த காலப்பகுதிமுதல் இதுவரை 12 ஆயிரத்து 130 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles