தலவாக்கலை நகரில் கொள்ளை: சந்தேக நபர் உடபுசல்லாவயில் கைது

தலவாக்கலை நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது இன்று செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் இணைந்து அவரை பிடித்து, உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து உடபுசல்லாவ பொலிஸாரால் சட்டப்பூர்வமாக கைது செய்யப்பட்ட அவர், தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்புகளை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையம் ஒன்றில், ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்தப் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles