தாவல்கள் ஆரம்பம்….! மைத்திரியின் சகா சஜித்துடன் சங்கமம்…!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா , ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (01) காலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை தொகுதி பிரதான அமைப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles