விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவை மையத்தின் பணிப்பாளர்களின் தலைமையில்
நுவரெலியா, மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் போஷாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் கல்வி கற்பதற்கான ஆற்றலை உயர்த்த முடியும் என்ற நோக்கியை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவைகள் மன்றம் இயங்கிவருகின்றது.



இதன் ஓர் அங்கமாகவே தியகல பகுதியில் போஷாக்கு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. தியகல பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 95 மாணவர்களுக்கு போஷாக்குப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
